Wednesday, May 23, 2012

जयतु संस्कृतम्

अगजाननपद्मार्कं गजाननमहर्निशम्।
अनेकदं तं भक्तानाम् एकदन्तौपासहे।।

We worship him who is like the Sun for the lotus face of Parvati ; who has the face of an elephant ; who grants many boons to the devotees and who has a single tusk.
वक्रतुण्ड महाकाय कोटिसूर्यसमप्रभ।
निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।
O' Gajaanana ! with a curving trunk and a large belly, you have the brightness of many (crore) Suns. O' Lord ! remove all the obstacles from all my work always.
आरब्धम् उत्तमजनाः न परित्यजन्ति ||
Good people do not give up what they have begun.
भाषाभ्यासः

2 comments:

  1. //சாப்பாட்டுடன் பழமும் சேர்த்து சாப்பிட்டால் ஜீரண கோளாறு வரும் என்று டாக்டர்கள் கூறுகிறார்களே..... சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன்போபின்போ பழம் சாப்பிடுவதுதான் நல்லது என்று கேள்விப் பட்டிருக்கிறேன் .//

    Jaleela Kamal said...
    எதையுமே அளவாக சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது.

    என் பையனுக்கு 6, 7 மாதத்தில் இருந்து 2 வயது வரை இரவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி தான் கொடுத்தேன்.

    இப்ப அவருக்கு 22 வயது ஆகிறது நல்ல ஜீரண சக்தியுடன் ஆரோக்கியமாக தான் இருக்கிறார்,


    உதாரணத்துக்கு


    பொங்கல் என்றால் பல வகை பொங்கலும் ஃப்ருட் பொங்கலும் அடங்கும்.

    அதே போல் வாழைபழ குழிபணியாரம்

    ஸ்ட்ராபெர்ரி கேக் . ஃப்ரூட் கேசரி .
    இது போல் பல உணவுகள்....
    இல்லையா???

    பல பழ பான் கேக்குகள். அமெரிக்கா, இத்தாலி , அரேபியர்கள் காலை உணவே பேன் கேக்குகள் தானே

    மைதாவில் பழங்கள் சேர்த்து தானே தயாரிக்கிறார்கள்.


    சாப்பாடு சாப்பிட்டு விட்டு உடனே தான் பழம் சாப்பிட கூடாது என்று டாக்டர் சொல்லி இருப்பாங்க.

    வாழைபழம் பொதுவான பழம் அது பல வியாதிகளை குணப்படுத்துகிறது . என் பதிவிலேயே அதை பற்றி மெயில் தகவல் 4 பதிவு போட்டு உள்ளேன் வேண்டுமானால் பாருங்கள்.


    இப்ப யாரு டயட்ட பாலோ பண்ணுகிறார்கள்

    அப்படியே பாலோ பண்ணினாலும் குறைந்தது 1 மாதம் , 3 மாதம்
    பிறகு வாழ்க்க்கை சூழல்
    மாற்றிடும்.

    http://samaiyalattakaasam.blogspot.com/

    ReplyDelete
  2. hello Sri vidhya bagini,
    i have a query please how do i contct with you
    my mail id is ksubramaniamswamy@gmail.com

    dhanyawadha

    ReplyDelete